Navigation - Präsidialdepartement




தமிழ் / Informationen auf Tamil



இந்தப் பக்கத்தில் நீங்கள் சூரிச்சைப் பற்றியும் சூரிச்சில் இணைந்து வாழ்வதை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புக்களைப் பற்றியும் தமிழில் காணலாம்.


சூரிசிற்கு உங்களை இதயபூர்வமாக வரேவேற்கின்றோம்! (Zürich für Sie)

நீங்கள் எங்கள் நகரில் வாழ வந்ததையிட்டு  நாம் மகிழ்ச்சி அடைகின்றோம் . நீங்கள் இங்கே உங்களைப் பதிவு செய்யும்போது, "சூரிச் உங்களுக்காக" என்ற  ஒரு கைநூலைப் பெறுவீர்கள். இக் கைநூல், சூரிச் நகரைப் பற்றிய முக்கியமான தகவல்கள் மற்றும் சூரிச் நகரின்  சேவை வாய்ப்புக்கள் பற்றிய ஒரு மேலோட்டமான பார்வையைத் தருவதுடன், உங்கள் புதிய வாழ்விடத்திற்கு நீங்கள் வருவதை இலகுவானதாகவும்  ஆக்குகிறது. இக் கைநூல் "டொச்" மொழியில் மாத்திரமே கிடைக்கின்றது. ஆனால், முக்கியமான விடயங்களைச் சுருக்கமாகத் தொகுத்து, அவற்றைத் தமிழ்  மொழியிலும் மொழி பெயர்திருக்கின்றோம்.

• சுருக்கம் 1-ல் சூரிச் நகரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். இச் சுருக்கம், சூரிசைப் பற்றியும் அதன் சரித்திரம், நகர அரசியல் ஆகியவற்றின் தோற்றங்களைப் பற்றியும் குறிப்பிடுகின்றது.

• சுருக்கம் 1-ஐ நிறைவு செய்யும்படியாக அமையும் சுருக்கம் 2-ல், நீங்கள் பயனுள்ள தகவல்களையும், சூரிச்சின் நாளாந்தத் தேவைகளுக்கான முகவரிகளையும் காணலாம். இச் சுருக்கமானது, மேலும் பல தகவல்களைப் பெரும்பாலும் „டொச்“ மொழியிலே கொண்டிருக்கின்ற இணையத்தளங்களுடன் தொடர்பைக் கொண்டிருக்கின்றது. 
 
 ஏதாவது கேள்விகள் அல்லது விருப்பங்கள் இருந்தால், அல்லது தனிப்பட்ட ரீதியில் ஏதாவது கேட்க  அல்லது அறிய விரும்பினால், நகர மண்டபத்தில் (Stadthaus) இருக்கும் எங்களின் வரவேற்பு மேசைக்கு (Welcome Desk) நீங்கள் வரலாம்.. இது திங்கள் முதல் வியாழன் வரை ஒவ்வொரு நாளும் 14.00 மணி முதல் 18.00 மணி வரை திறந்திருக்கும். இச் சேவை இலவசமானது.


ஜெர்மன் படிப்புகள் (Deutschkurse)

Datenbank Deutschkurse


ஜூரிச் புதிய? (Einadung Begrüssungsveranstaltung)


இளைஞர் ஜெர்மன் மற்றும் வாழ்க்கை

Viventa (Berufsvorbereitungsjahr Sprache und Integration)


நகர நிர்வாகத்திலிருந்து வேறு தகவல்கள் தமிழில் (Mütterberatung)

தமிழ்


கிளப் முகவரிகளை (Adressen)

Addresses of the migrants' organizations and religious communities


ஓய்வு, கலாச்சாரம் (Freizeit, Kultur)

சூரிச்சின் கலாச்சார மற்றும் ஓய்வு நேரப் பொழுது போக்குகள் பற்றிய தகவல்களை MAPS- சூரிச் நாட்காட்டி தமிழில் தருகிறது.

MAPS



Weitere Informationen

Kontakt

Integrationsförderung

Stadthausquai 17
Postfach
8022 Zürich

Telefon 044 412 37 37

Lageplan: Integrationsförderung, Stadthausquai  17

Plan vergrössern
Fahrplan nach Zürich, Paradeplatz


Welcome Desk:
Stadthaus, 4. Stock, Büro 401a