தமிழ்
Freiwillige kostenpflichtige Auffrischimpfung («Reiseimpfung») möglich per 4. Juli 2022
- Anmeldung: kantonale Impftool
- Mehr Informationen: Webseite der Zürcher Gesundheitsdirektion
Voluntary fee-based booster vaccination («travel vaccination») possible as of July 4, 2022
- Registration: cantonal vaccination tool
- More information: Canton of Zurich website
Bundesrat hebt alle Massnahmen per 1. April auf
- Keine Maskenpflicht mehr im öffentlichen Verkehr und in den Gesundheitsinstitutionen.
- Keine Isolationspflicht mehr für Infizierte.
Federal Council lifts all measures as of 1 April
- Masks are no longer compulsory in public transport and in health institutions.
- No more compulsory isolation for infected persons.
தயவுசெய்து, நீங்கள் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளுங்கள். நன்றி.
கொரொனா வைரஸ் அதிகம் தொற்றிக்கொள்ளக்கூடியது. கொரொனா வைரசால் ஏற்படும் நோய்களையும் அதை மற்றவர்களுக்குப் பரவச் செய்யும் ஆபத்தையும் தடுப்பூசி குறைக்கின்றது. இதன்மூலம் நீங்கள் உங்களை மட்டும் பாதுகாக்கவில்லை, மாறாக உங்கள் குடும்பத்திலுள்ள, வசிக்கும் வீட்டிலுள்ள அல்லது உங்கள் தொழில் சூழலில் உள்ள விசேடமாகப் பலவீனமான நபர்களையும் பாதுகாக்கின்றீர்கள். எவ்வளவு அதிகமாக நபர்கள் தடுப்பூசி ஏற்றிக்கொள்கின்றார்களோ, அவ்வளவு குறைவாக சமூகத்தில் வைரஸ் சுழற்சி செய்வதுடன், அவ்வளவு குறைவாக மனிதர்கள் கொரொனா வைரசால் நோய்வாய்ப்படுவார்கள் அல்லது இறப்பார்கள்.
தடுப்பூசித் தவணைகள்: இணையத்தளம் Kanton Zürich
Stadtspital Triemli இல் எவரும் முற்பதிவு இல்லாமலும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம். எடுத்துவர வேண்டியது: மருத்துவக் காப்புறுதி அட்டை மற்றும் திணைக்கள ரீதியான அடையாள அட்டை.
கொவிட்-நோய்தடுப்புமருந்து குறித்த தகவல்கள்
உங்களை சோதனைக்குட்படுத்தவும்!
நீங்கள் லேசான அறிகுறிகளை உணர்ந்தால் உங்களை சோதிக்கவும்.
இன் பரிசோதனை நடுநிலையங்கள: Universitätsspital Zürich, Klinik Hirslanden, Testcenter Triemli, Zentrum für Reisemedizin der Universität Zürich.
இதுபோன்று நீங்கள் பல்வேறு மருந்துச்சாலைகளிலும் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
Bundesamt für Gesundheit (BAG)
மேலும் தகவல்கள்
www.stadt-zuerich.ch/coronavirus
புதிய ெகாேரானா ைவரஸ் ெதாடர்பாக மிக அதிகமாக வினவப்படும் ேகள்விகளும் பதில்களும