Elternorientierung auf Tamilisch
Veranstaltung
- Ideal für: Erwachsene, Familien
- Eintritt: Gratis
தொழில் தேர்வு, தொழில்பயிற்சிக்கல்வி தேடல் பற்றிய தகவல் மாலை உங்கள் தாய்மொழியில்
தொழில் தேர்வு மற்றும் தொழில்பயிற்சிக்கல்வி தேடல் குறித்து நீங்கள் உங்கள் தாய்மொழியில் தகவல்களை பெறுவதற்கு நாங்கள் விரும்புகிறோம், எங்கள் நிகழ்வுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். கீழேயுள்ள தலைப்புகளைப் பற்றி பேசுவோம்:
- தொழில் தேர்வு, தொழில்பயிற்சிக்கல்வி தேடல்
- சுவிஸ் கல்வி முறை
- தொழில் வழிகாட்டுதலின் சலுகைகள்
கற்பவர்களும், பெற்றோர்களும் தங்கள் கலாச்சார வட்டத்திலிருந்து ஒரு தொழிலைத் தேர்ந்தெடுப்பதிலும், ஒரு தொழில்பயிற்சிக்கல்வி தேடுவதிலும் தங்கள் அனுபவங்களைப் பற்றி சொல்வார்கள், நீங்கள் அவர்களிடம் எந்த நேரத்திலும் கேள்விகளைக் கேட்கலாம்.
இலக்கு குழு: தொழில் தேர்வு வயதில் உள்ள இளைஞர்களின் பெற்றோர், பிற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள்.
செலவுகள்: நிகழ்வு இலவசம்.
பதிவு: LINK
Veranstaltung für Eltern