Global Navigation

பாகுபாட்டுக்கான எதிர்ப்பு (Diskriminierungsbekämpfung)

இனத்துவேசத்தால் பாதிக்கபட்டவருக்கு சூரிச் தொடர்பு மையம் ZüRAS

உங்கள் தோற்றம், தோல் நிறம் அல்லது மதம் காரணமாக நீங்கள் நியாயமற்ற முறையில் ஒதுக்கப்பட்டாக அல்லது அச்சுறுத்தலுக்கு ஆளானதாக உணர்கிறீர்களா?  வேலையிலோ, உங்கள் ஓய்வு நேரத்திலோ அல்லது அக்கம் பக்கத்திலோ நீங்கள் இனத் துவேசம்  மற்றும் பாகுபாட்டை அனுபவிக்கிறீர்களா?  ZüRAS என்ற தொடர்பு மையம்   உங்களுக்கு ஆதரவு வழங்குகிறது.  நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம், மேலும் படிகளை பரிந்துரைக்கிறோம் மற்றும் உங்களுடன் சேர்ந்து தீர்வுகளைத் தேடுவோம்.  ஆலோசனை ரகசியமானது மற்றும் சுயாதீனமானது.  நீங்கள் சூரிச் மாநிலத்தில் வசிக்கிறீர்கள் என்றால், ஆலோசனை இலவசம். 

www.zueras.ch

more information