Global Navigation

ஜெர்மன் பாடநெறி தரவுத்தளம் (Deutschkursdatenbank)

ஜெர்மன் பாடநெறி தரவுத்தளம் பொருத்தமான ஜெர்மன் வகுப்பை  இலகுவாக தேர்வு  செய்ய உதவுகிறது. சூரிச் நகரில் சுமார் 400 ஜெர்மன் வகுப்புகள் ஆன்லைன் தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.  இதை இலவசமாகவும் உள்நுழைவு இல்லாமல் பயன்படுத்தலாம்.

கட்டணம் குறைவான வகுப்புக்களைக் கண்டுபிடிக்க, «நகராட்சி கட்டணக் குறைவான வகுப்புகள்» என்ற பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்

ஜெர்மன் பாடநெறி தரவுத்தளத்துடன் இணைப்பு (தமிழ் மொழியில்)

more information

Contact