Global Navigation

வரவேற்பு மேசை (Welcome Desk)

வரவேற்பு மேசையில் நீங்கள் தகவல் மற்றும் சுருக்கமான ஆலோசனையை இலவசமாகவும் முன் அறிவிப்பின்றி பெறலாம்.  நாங்கள் புதிதாக குடியேறியவர்களின் கேள்விகளில் நிபுணத்துவம் பெற் று இருக்கிறோம். உதாரணம்.  வதிவிட உரிமை, குடும்ப மறு ஒருங்கிணைப்பு, ஜெர்மன் பாடநெறி ஆலோசனை, வேலை போன்றவை. 

முகவரி:
நகராட்சி அலுவலகம் (Stadthaus)
Stadthausquai 17
தரை தளம், அறை எண் 18
8001 Zürich

திறந்திருக்கும் நேரம்:
திங்கள் முதல் வியாழன்: 14–18 மணிவரை (முன் அறிவிப்பு தேவை இல்லை)

தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் தொடர்பு படிவத்தின் மூலம் அணுகுதல்

தொடர்பு படிவம் மூலம் அணுகவும்

more information

Contact