Global Navigation

ஜெர்மன் பாடநெறி ஆலோசனை (Deutschkursberatung)

சூரிச்சில் ஜெர்மன் மொழி வகுப்புகளின் வரம்பு பெரியது.  தீவிரமான வகுப்புக்கள், மாலை வகுப்புக்கள், உரையாடல் வகுப்புக்கள், எழுதும் பட்டறைகள், மானிய வகுப்புக்கள், குழந்தை பராமரிப்புடன் கூடிய வகுப்புக்கள், KulturLegi யுடன் தள்ளுபடிகள் மற்றும் பல  வகுப்புக்கள் உள்ளன. 

நீங்கள் சரியான ஜெர்மன் மொழி வகுப்பை தேர்வு செய்யவதற்கு  நாங்கள் உதவுகிறோம்.  தனிப்பட்ட ஜெர்மன் பாடநெறி ஆலோசனைக்காக நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரவேற்பு மேசைக்கு வாருங்கள்.  ஜெர்மன் பாடநெறி ஆலோசனை இலவசம், நீங்கள் முன்கூட்டியே பதிவு செய்ய தேவையில்லை.

திறந்திருக்கும் நேரம்:
திங்கள் முதல் வியாழன்: 14–18 மணிவரை 

முகவரி:

நகராட்சி அலுவலகம் (Stadthaus)
Stadthausquai 17
தரை தளம், அறை எண் 18
8001 Zürich

தொடர்பு படிவத்தின் மூலம் அணுகவும்

உங்கள் கேள்விகளுக்கு பின்வரும் தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தலாம்.

Weitere Informationen

Kontakt