பள்ளியைப் பற்றிய தகவல்
பள்ளி பற்றி ஏதேனும் கேள்விகள் உள்ளதா? பள்ளி தூதர்கள் ஆகிய நாங்கள் வெவ்வேறு மொழிகளில் உங்களுக்கு உதவுகிறோம். நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் அல்லாவிடில் உங்கள் மொழியில் நடைபெறும் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளலாம்.

Erreichbarkeit
Mittwoch, 12.00–14.00 Uhr